Personal website + blog of Ambarish Sridharanarayanan.
அரிசி கோதுமய் மக்காச்சோளம் என சிற்சில தானியங்கள் அல்லாது பிற தானியவகய்கள் காலத்துப் போக்கில் அழிந்து வருகின்றன. பல தானியங்கள் பெயரே அறியாது சிறிது ஆராய மேல்வரும் பட்டியல் கிடய்த்தது.
தமிழ்ப்பெயர் | வடமொழிப்பெயர் | ஆங்கிலப்பெயர் | இருசொற்பெயர் |
---|---|---|---|
அரிசி | 𑌤𑌣𑍍𑌡𑍁𑌲𑌃 | Rice | Oryza sativa |
கோதுமய் | 𑌗𑍋𑌧𑍂𑌮𑌃 | Wheat | Triticum aestivum |
மக்காச்சோளம் | 𑌮𑌰𑍍𑌕𑌕𑌃 | Maize or corn | Zea mays |
கம்பு | 𑌬𑌰𑍍𑌜𑌰𑌃 𑌉𑌤 𑌬𑌰𑍍𑌜𑌰𑍀 | Pearl millet | Pennisetum glaucum |
வரகு | 𑌚𑍀𑌨𑌕𑌮𑍍 𑌉𑌤 𑌅𑌣𑍁𑌃 | Proso millet or common millet | Panicum miliaceum |
கேழ்வரகு | 𑌰𑌾𑌗𑍀 𑌉𑌤 𑌲𑌞𑍍𑌛𑌨𑌃 | Finger millet | Eleusine coracana |
கருவரகு | 𑌕𑍋𑌦𑍍𑌰𑌵𑌃 | Ditch millet | Paspalum scrobiculatum |
சாமய் | 𑌨𑌨𑍍𑌦𑌿𑌮𑍁𑌖𑌃 | Little millet | Panicum sumatrense |
சோளம் | 𑌯𑌵𑌾𑌕𑌾𑌰𑌮𑍍 | Sorghum | Sorghum bicolor |
சொன்னல் | Browntop millet | Brachiaria ramosa | |
தினய் | 𑌕𑌙𑍍𑌗𑍁𑌃 𑌉𑌤 𑌪𑍍𑌰𑌿𑌯𑌙𑍍𑌗𑍁𑌃 | Foxtail millet | Setaria italica |
குதிரய்வாலி | 𑌶𑍍𑌯𑌾𑌮𑌕𑌮𑍍 | Barnyard millet | Echinochloa frumentacea |
ஒட்டுப்புல், அமரிப்புல் | Hooked bristlegrass | Setaria verticillata | |
வாற்கோதுமய் | 𑌯𑌵𑌃 | Barley | Hordeum vulgare |
காடைக்கண்ணி | 𑌯𑌵𑌿𑌯𑌮𑍍 | Oat | Avena sativa |
பட்டியலில் குற்றம் குறய்கள் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறேன்.