Ambarish Sridharanarayanan

Personal website + blog of Ambarish Sridharanarayanan.

பருப்பு வகய்

ambarishfood

பருப்பில்லாத கல்லியாணமா என பருப்பது சிறப்பு. பருப்புவகயின் பெயர் தமிழில் மற்றுமே அறிந்து பிற மொழியில் ஆராய மேல்வரும் பட்டியல் கிடய்த்தது.

தமிழ்ப்பெயர் வடமொழிப்பெயர் ஆங்கிலப்பெயர் இருசொற்பெயர்
துவரம்பருப்பு 𑌆𑌢𑌕𑍀 Pigeon pea, red gram Cajanus cajan
கடலய்ப்பருப்பு 𑌚𑌣𑌕𑌃 Chickpea, Bengal gram, garbanzo bean Cicer arietinum
உழுத்தம்பருப்பு, உளுத்தம்பருப்பு 𑌮𑌾𑌷𑌃 Black gram Vigna mungo
பயற்றம்பருப்பு 𑌮𑍁𑌦𑍍𑌗𑌃 Green gram Vigna radiata
காராமணி 𑌮𑌾𑌧𑍍𑌵𑍀𑌕𑌾 Cowpea, black‐eyed pea Vigna unguiculata
கொள் 𑌕𑍁𑌲𑌤𑍍𑌥𑌃 Horse gram Macrotyloma uniflorum
மொச்சய்ப்பருப்பு 𑌨𑌿𑌷𑍍𑌪𑌾𑌵𑌃 Hyacinth bean Lablab purpureus
தட்டய்மொச்சய்ப்பருப்பு 𑌵𑌰𑍍𑌤𑍁𑌲𑌕𑌮𑍍 Broad bean Vicia faba
மசூரப்பருப்பு 𑌮𑌸𑍂𑌰𑌃 Lentil Vicia lens
வேர்க்கடலய், நிலக்கடலய் 𑌕𑌲𑌾𑌯𑌃 Peanut, groundnut Arachis hypogaea

பட்டியலில் குற்றம் குறய்கள் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறேன்.